Welcome to our Official Website!
UK Alumni Association
Kamparmalai Vidyalayam,
Kommantharai.
Alumini Association
Kamparmalai Vidyalayam is a renowned school located in Kommantharai, a picturesque village in the northern district of Jaffna, Sri Lanka. The UK alumni association for the school was established in 1997 by former students residing in the United Kingdom.
Over the years, the association has been actively involved in various projects aimed at the welfare and betterment of the school. “Poobala Ragangal” is a unique event that exemplifies the unity, solidarity, and strength of the members of the association.

எமது சங்கம்

கம்பர்மலை வித்தியாலயம் – இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அழகிய கிராமமான கொம்மந்தறையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற பாடசாலையாகும். இந்தப் பாடசாலைக்கான UK பழைய மாணவர் சங்கம் 1997 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வசிக்கும் முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்டது.
பல ஆண்டுகளாக, பள்ளியின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களில் எமது சங்கம் ஆற்றலுடன் ஈடுபட்டு வருகிறது.
இலண்டன் பூபாள ராகங்கள் என்பது பல்வேறு தமிழ் ஆளுமைகளையும் கலைஞர்களையும் ஒன்றிணைத்து பல ஆண்டுகளாக எமது சங்கம் நடத்திவரும் மாபெரும் கலை நிகழ்ச்சி ஆகும்.